என்னை போய் அக்கான்னு சொல்லிட்டீங்களே... விந்தியாவை அக்கா என்ற முன்னாள் அமைச்சர்..!

0 522

தூத்துக்குடி நாடாளுமன்ற வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக கோவில்பட்டிக்கு அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளரும் நடிகையுமான விந்தியா சென்றிருந்தார்.

அவரை அறிமுகம் செய்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, அக்கா விந்தியா பேச இருப்பதாக கூற அருகில் நின்ற விந்தியா சிரித்துக் கொண்டே உங்கள் வயதை குறைத்துக்காட்ட என்ன அக்கா என்கிறீர்களா ? என திருப்பிக் கேட்டார்

அமைச்சர் கீதாஜீவனுக்கு பதில் அளிப்பதாக கூறி கடம்பூர் ராஜூ 10 நிமிடத்திற்கு மேல் முழங்கிய நிலையில் ஒரு கட்டத்தில் கூட்டத்தினரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதாக கூறி சகோதரி விந்தியாவிடம் மைக்கை கொடுத்தார் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments