தேர்தல் ஆணையத்தில் யார் தலையிடும் இருக்காது என நம்பவைக்கிறார்கள் - சீமான்

0 273

மதுரை நாடாளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யபிரியாவை ஆதரித்து மதுரை கே.புதூர் பகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய சீமான், ஆயுதம் ஏந்திய பிரபாகரனின் படையை பார்த்த இந்த உலகம் அறிவாயுதம் ஏந்திய நாம் தமிழர் பிள்ளைகளை பார்க்கும் என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments