கட்சி வேட்டி கட்டியவனே உக்கிரமா இருக்கான்...எதிர்க்கட்சிக்காரன் என்ன நினைப்பான் ? டிடிஎஸ்..!

0 562

பெரியகுளம் அடுத்த ஜல்லிப்பட்டியில் வாக்கு சேகரிக்க சென்ற தேனி திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனிடம், அனைத்து பெண்களுக்கும் 1000 ரூபாய் உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்று திமுக தொண்டர் ஒருவர் உரிமைக்குரல் எழுப்பியதால்,..

ஆவேசமான தங்க தமிழ்ச் செல்வன், கட்சி வேட்டி கட்டிக்கிட்டு இப்படி பேசிக்கிட்டு இருக்க... என்று சத்தம் போட்டார்

உடனடியாக கேள்வி எழுப்பிய தொண்டரை கட்சியினரும் காவலுக்கு நின்ற போலீசாரும் அழைத்துச்சென்றனர்.

அவருக்கு பதில் சொல்வதாகக் கூறி தங்க தமிழ்ச் செல்வன் சமாளித்தபடி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments