ஆனைகட்டி மலை கிராமத்தில் திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு

0 262

ஆனைகட்டி மலை கிராமத்தில் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா , கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு வாக்கு சேகரித்தார்.

அப்பகுதி சிறுவர்கள் பிளாஸ்டிக் டப்பா மற்றும் தட்டுக்களை கொண்டு டம்மியாக ஜமாப் அடித்து வரவேற்பு அளித்தனர். 

அவர்களை பாராட்டிய அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, நன்றாக படித்து முன்னேற வேண்டும் என அறிவுரை வழங்கினார் 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments