முந்திரி தொழிலாளியை அடித்துக்கொன்றதுதான் தி.மு.க எம்.பியின் சாதனை: அண்ணாமலை

0 459

தனது சொத்து மதிப்பு கடந்த 3 ஆண்டுகளில் 117 சதவீதம் உயர்ந்திருப்பதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கடலூர் மக்களவை தொகுதி பாஜக கூட்டணி வேட்பாளர் தங்கர்பச்சானை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டர்.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments