கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் பொன்.ராதாகிருஷ்ணன் தரிசனம்
கன்னியாகுமரி கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு, வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர் பொன்.
ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்திருப்பது தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய கேடு என்று விமர்சித்தார்.
Comments