மதிமுகவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு

0 299

மதிமுகவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு

திருச்சியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு

தேர்தல் நடத்தும் அலுவலர் தீப்பெட்டி சின்னத்தை ஒதுக்கீடு செய்ததாக துரை வைகோ தரப்பில் தகவல்

தேர்தல் ஆணையம் பம்பரம் சின்னம் ஒதுக்க மறுத்த நிலையில் தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments