வடசென்னை கலாநிதி வீராசாமி ,தென்சென்னை தமிழச்சி தங்கபாண்டியன் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு

0 225

வடசென்னை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி, ராயபுரம் மேற்கு பகுதியில் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு கூட்டணி கட்சியினருடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

தென்சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் விருகம்பாக்கம், சாலிகிராமம், கேகே நகர் பகுதிகளில் பிரச்சார வாகனத்தில் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தனர். இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், மறைந்த நடிகர் விவேக் குடும்பத்தினரிடம் வாக்கு சேகரித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments