பாஜகவிடம் பேசி வன்னியர் இடஒதுக்கீட்டை வென்றெடுப்போம் - ராமதாஸ்

0 301

  

"சமூகநீதிச் செடிக்கு வெந்நீர் ஊற்றி அழிக்கும் மு.க.ஸ்டாலின்"

பாஜகவிடம் பேசி வன்னியர் இடஒதுக்கீட்டை வென்றெடுப்போம் - ராமதாஸ்

"வன்னியர் இட ஒதுக்கீடு - மு.க.ஸ்டாலினுக்கு கவலை வேண்டாம்"

சமூகநீதி குறித்த பாமக கோரிக்கைகளை பிரதமர் ஏற்பாரா? உத்தரவாத பெறப்பட்டுள்ளதா? என மு.க.ஸ்டாலின் வினா - ராமதாஸ்

மண்டல் ஆணைய அறிக்கை குப்பைத் தொட்டியிலும் போட்டு வைத்திருந்த காங். அரசிடமிருந்தே, 27% இட ஒதுக்கீடு பெற்று கொடுத்தோம் - ராமதாஸ்

காங். ஆட்சியில் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை வென்றெடுத்தோம் - ராமதாஸ்

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் வலிமையாக இருக்கும் போது, சமூகநீதியை வென்றெடுத்துக் கொடுக்க முடியும் - பாமக நிறுவனர் ராமதாஸ்

தமிழ்நாட்டில் சமூகநீதிச் செடிக்கு வெந்நீர் ஊற்றி அழித்து வரும் மு.க.ஸ்டாலினுக்கு இதுகுறித்த கவலை கிஞ்சிற்றும் தேவையில்லை - ராமதாஸ்

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி விட்டு சமூகநீதி குறித்து பாமகவுக்கு மு.க.ஸ்டாலின் பாடம் நடத்தட்டும் - டாக்டர் ராமதாஸ்

ஒருவரை ஒரு முறை ஏமாற்றலாம்... சிலரை சில முறை ஏமாற்றலாம். ஆனால், வன்னியர்களை ஒவ்வொரு முறையும் ஏமாற்ற முடியாது - ராமதாஸ்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments