வேளச்சேரியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவரை வெட்டி கொன்று விட்டு தப்பியோடி கும்பல்

0 358

சென்னை, வேளச்சேரியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் பழனிசாமி என்பவரை வெட்டி கொலை செய்த 3 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

சேவா நகரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பழனிசாமி நின்றிருந்தபோது ஒரே இருசக்கர வாகனத்தில் 3 பேர் அரிவாளால் சரமாரியாக வெட்டும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் பழனிசாமி ஏற்கனவே கடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், அதன் காரணமாக கொலை நடந்ததா எனவும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments