தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டம் - மு.க.ஸ்டாலின்
தமிழ்த்தோல் போர்த்தி வரும் வஞ்சகர் கூட்டம் - மு.க.ஸ்டாலின்
"எங்கும், எதிலும் இந்தி என மாற்றியதுதான் மோடியின் சாதனை"
ஒருபக்கம் கண்ணைக் குத்திக் கொண்டே மறுபக்கம் கண்ணீர் வடிப்பது என்ன மாதிரியான தமிழ்ப் பாசம்? - முதல்வர் மு.க.ஸ்டாலின்
கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பரப்புரை செய்த மோடி இப்போது இந்தியில் மட்டுமே பேசுவதன் மர்மம் என்ன? - மு.க.ஸ்டாலின்
காற்றில் கரைந்த உங்கள் கேரண்டிகளில் ஒன்றுதான், அகவை ஐந்தான விமானங்களில் தமிழில் அறிவிப்பு - மு.க.ஸ்டாலின்
விமானங்களில் மட்டுமல்ல; தமிழக விமான நிலையங்களில் கூட தமிழிலோ ஆங்கிலத்திலோ பேசும் பாதுகாப்புப் படையினர் இல்லை - மு.க.ஸ்டாலின்
Comments