அதிமுகவில் இணைந்தார் தடா பெரியசாமி

0 411

அதிமுகவில் இணைந்தார் தடா பெரியசாமி

அதிமுகவில் இணைந்த பாஜக மாநில நிர்வாகி

தமிழ்நாடு பாஜகவின் பட்டியல் அணி தலைவர் தடா பெரியசாமி அதிமுகவில் இணைந்தார்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார் தடா பெரியசாமி

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் தடா பெரியசாமி இணைந்தார்

சிதம்பரம் தொகுதி எனது சொந்த ஊர் ஆகும்; என்னை அறிவிக்காமல், வேலூர் பெண்ணை சிதம்பரம் தொகுதி வேட்பாளராக அறிவிக்கிறார்கள் - தடா பெரியசாமி

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments