ஆப்கானிஸ்தானில் பாலியல் குற்றங்கள் செய்யும் பெண்கள் பொது இடத்தில் கல்லால் அடித்துக் கொல்லப்படுவார்கள்: முல்லா ஹிபாத்துல்லா

0 463

ஆப்கானிஸ்தானில் பாலியல் குற்றங்கள் செய்யும் பெண்கள் பொது இடத்தில் கல்லால் அடித்துக் கொல்லப்படுவார்கள் என்று தாலிபன் தலைவர் முல்லா ஹிபாத்துல்லா அறிவித்துள்ளார்.

தொலைக்காட்சியில் உரையாற்றிய அவர், மேற்கத்திய நாடுகளின் ஜனநாயகத்துக்கு எதிராக இஸ்லாமிய ஷரியா சட்டங்களை அமல்படுத்துவதாக தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு உலகம் முழுவதும் மகளிர் அமைப்புகளிடையே கண்டனம் எழுந்துள்ளது.

ஆப்கான் மக்களும் பெண்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பி வருகின்றனர்.

ஆயினும், தவறிழைக்கும் பெண்களை நடுத்தெருவில் கல்லால் அடித்துக் கொல்ல விரைவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று ஆப்கான் தாலிபன் தலைவர் தெரிவித்துள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments