நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்

0 762

நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்

பிரபல திரைப்பட வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி திடீர் மாரடைப்பால் சென்னையில் காலமானார். நெஞ்சு வலி ஏற்பட்டு கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சித்தி தொலைக்காட்சித் தொடரில் அறிமுகமான டேனியல் பாலாஜி, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன், பைரவா, வடசென்னை, பிகில் மற்றும் மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

இவரது மறைவுக்கு திரையுலகினர் உள்பட ஏராளமானோர் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். டேனியல் பாலாஜி மறைந்த நடிகர் முரளியின் சகோதரராவார்.

 

  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments