உலகெங்கும் வெவ்வேறு முறைகளில் கொண்டாடப்படும் புனித வெள்ளி

0 374

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறந்ததை நினைவுகூரும் புனித வெள்ளி, பிலிப்பைன்ஸ் நாட்டில் அனுசரிக்கப்பட்டது. அப்போது, இயேசு கிறிஸ்து போன்று வேடமிட்டவரை தலையில் முள்கிரீடம் வைத்து சிலுவையில் அறையும் சடங்குகள் நடத்தப்பட்டன.

ரோமானிய வீரர் போன்ற தோற்றம் கொண்டவர்கள், இயேசு கிறிஸ்து வேடமிட்டவரை சிலுவையில் ஏற்றினர்.

அப்போது அங்கு திரண்டிருந்தவர்கள் கண்ணீர் சிந்தும் காட்சியும் இடம் பெற்றது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments