தமிழகத்தின் வளர்ச்சிக்கு ரூ.10.76 லட்சம் கோடி அளித்த மத்திய அரசு : அண்ணாமலை

0 334

உலகில் 11வது இடத்தில் இருந்த இந்திய பொருளாதாரம், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் 5வது இடத்திற்கு முன்னேறி இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணமலை தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதியை ஆதரித்து பிரசாரம் செய்த அண்ணாமலை, கடந்த 33 மாத திமுக ஆட்சியில், தமிழக அரசு மூன்றரை லட்சம் கோடி கடன் வாங்கியிருப்பதாக கூறினார்.  

முன்னதாக ஸ்ரீபெரும்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் த.மா.க. வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து பேசிய அண்ணாமலை, திமுக ஆட்சிக்கு வரும் போது 33 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த டாஸ்மாக்கின் வருமானம், தற்போது 50 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்திருப்பது தான் திமுகவின் சாதனை என்று விமர்சித்தார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments