இன்று மாலை 5 மணிக்கு தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்

0 224

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் கலந்துரையாடல்

இன்று மாலை 5 மணிக்கு கலந்துரையாடல் - பிரதமர்

"எனது பூத் வலிமையான பூத்" என்ற தலைப்பில் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் இன்று மாலை 5 மணிக்கு கலந்துரையாட இருக்கிறேன் - மோடி

மக்களவை தேர்தலில் கடுமையாக உழைக்கும் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் நமோ செயலி மூலம் மாலை 5 மணிக்கு கலந்துரையாடல் - மோடி

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments