7 ஆண்டுகளாக வருமான வரி செலுத்தாத காங்கிரஸ் வேட்பாளர் : காளியம்மாள்

0 794

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வேட்பு மனு பரிசீலனை கூட்டத்தை  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தார்.

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுதா கடந்த 7 ஆண்டுகளாக வருமான வரி தாக்கல் செய்யவில்லை என பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள போதிலும் அவரது மனு ஏற்கப்பட்டதற்கு ஆட்சேபம் தெரிவித்து வெளிநடப்பு செய்ததாக அவர் கூறினார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments