ராமநாதபுரத்தில் பன்னீர்செல்வம் என்ற பெயரில் 6 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு

0 413

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட மொத்தம் 6 பன்னீர்செல்வங்களின் வேட்பு மனுக்கள் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியரகத்தில் நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையில், ஓ.பி.எஸ். உடன் குறில் 'ஒ' இனிஷியலுடன் கூடிய 4 பேர் மற்றும் 'ம' இனிஷியலுடன் கூடிய ஒருவரின் மனுக்களும் ஏற்கபட்டன.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments