கன்னியாகுமரி, அருமனையில் நா.த.க. வேட்பாளரை ஆதரித்து சீமான் பிரச்சாரம்
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் துவக்கினார்.
தனது கட்சியின் சின்னத்தையொத்த ஒலி வாங்கியில் பேசியபடி கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் மரிய ஜெனிபர் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் ஜெமினி ஆகியோருக்கு சீமான் வாக்கு சேகரித்தார்.
Comments