மத்திய சென்னை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் ஆட்டோவில் தேர்தல் பிரச்சாரம்

0 254

மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் வினோஜ் பி செல்வம் சென்னை, புளியந்தோப்பு பகுதியில் ஆட்டோவில் வீதி வீதியாக வாக்கு சேகரித்தார். சாலையோரம் இருந்த கடையில் தனது ஆதரவாளர்களுடன் ஆப்பம், வடை உள்ளிட்டவற்றை சாப்பிட்டுவிட்டு அதற்கு 500 ரூபாய் கொடுத்தார். 

விளையாட்டில் ஆர்வம் இருந்தால் இளைஞர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாக மாட்டார்கள் என தெரிவித்த வினோஜ் பி செல்வம், போதுமான விளையாட்டு கட்டமைப்புகள் அமைக்கப்பட வேண்டும் என கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments