டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு தேதி அறிவிப்பு... இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

0 485

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு தேதி அறிவிப்பு

குரூப்-1 தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

குரூப்-1 தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெறுகிறது

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-1 தேர்வு தேதி அறிவிப்பு

குரூப்-1 தேர்வுக்கு இன்று முதல் ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் - டிஎன்பிஎஸ்சி

90 காலி பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு ஜூலை மாதம் 13ஆம் தேதி நடைபெறுகிறது - டிஎன்பிஎஸ்சி

துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப்-1 தேர்வு நடைபெறுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments