100 நாள் வேலைக்கான தினசரி ஊதியம் ரூ.319ஆக உயர்வு: மத்திய அரசு

0 587

100 நாள் வேலைதிட்ட ஊதியத்தை உயர்த்தியது மத்திய அரசு

100 நாள் வேலைக்கான தினசரி ஊதியம் ரூ.319ஆக உயர்வு

தேர்தல் ஆணைய அனுமதியை பெற்று மத்திய அரசு அறிவிப்பு

100 நாள் வேலைக்கான தினசரி ஊதியம் ரூ.25 அதிகரிப்பு

100 நாள் வேலைதிட்டம் என அழைக்கப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு

100 நாள் வேலைதிட்ட ஊதியத்தை ரூ.319ஆக உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது

100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியம் ரூ.294 வழங்கப்பட்டு வரும் நிலையில், ரூ.319ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற்று மத்திய அரசு அறிவிப்பாணை வெளியீடு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments