தி.மு.க வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி பிரச்சாரம்

0 320

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகனை ஆதரித்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அரக்கோணத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, நெமிலி பகுதியில் புறவழிச்சாலை, சேந்தமங்கலம் பகுதியில் ரயில் நிலையம் கொண்டு வரப்படும் என்றும், மாதம் இருமுறை அரக்கோணம் தொகுதிக்கு வேட்பாளர் உடன் வந்து தானும் மக்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பேன் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments