கணேசமூர்த்தி மரணம் தலையில் இடி விழுந்ததுபோல் உள்ளது - வைகோ

0 838

"திமுக உறுப்பினராக வேண்டா வெறுப்பாக சேர்ந்தார்"

திமுக சின்னத்தில் நின்று கணேசமூர்த்தி எம்.பி.யானார் - வைகோ

கணேசமூர்த்தி மரணம் தலையில் இடி விழுந்ததுபோல் உள்ளது - வைகோ

கணேசமூர்த்தி மரணம் - வைகோ நா தழுதழுக்க பேட்டி


ஈரோடு கணேசமூர்த்தி திமுக உறுப்பினராக வேண்டா வெறுப்பில் சேர்ந்து, எம்.பி.யானார் - வைகோ

திமுக உறுப்பினராக தொடர்வதால், கட்சியில் வேறு பொறுப்பிற்கு அவரால் வர முடியாது - வைகோ

சட்டமன்ற தேர்தலில் உரிய இடம் கொடுக்கப்படும் என கணேச மூர்த்தியிடம் தெரிவிக்கப்பட்டு இருந்தது - வைகோ

நாடாளுமன்ற தேர்தலில் மதிமுகவுக்கு 2 சீட் கொடுத்தால் பரிசீலனை செய்யுங்கள் என்று கூறியிருந்தார் - வைகோ

2 சீட் கொடுத்தால் பரிசீலியுங்கள்; ஒன்று மட்டும் கொடுத்தால் துரை நிற்கட்டும் என்று கணேசமூர்த்தி சொல்லி இருந்தார் - வைகோ

இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இருக்க வேண்டியவர்; இந்த முடிவிற்கு வருவார் என நினைக்க வில்லை - வைகோ

ஈரோடு கணேசமூர்த்தியின் மரணம் இடி தலையில் விழுந்ததை போல இருக்கின்றது - வைகோ

கொள்கையும், லட்சியமும் பெரிது என கணேசமூர்த்தி வாழ்ந்தார்; மன அழுத்தத்தில் இருப்பதாக என்னிடம் சொன்னார்கள் - வைகோ

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments