சென்னையில் ரூ.50,000ஐ தொட்டது தங்கத்தின் விலை

0 3197

ரூ.50,000ஐ தொட்டது தங்கத்தின் விலை

ஒரு சவரன் தங்கம் 50 ஆயிரம் ரூபாய்.!

ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.6,250

சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.50,000ஆக அதிகரிப்பு

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை 280 ரூபாய் உயர்ந்து, 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.6,250க்கு விற்பனை செய்யப்படுகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments