வெளிநாட்டு சுற்றுலா ஆசை காட்டி ரூ.30 லட்சம் வரை சுருட்டிய ஆன்லைன் மோசடி கும்பல் 7 பேர் கைது

0 339

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் வெளிநாட்டு சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்வதாக ஆசை காட்டி 30 லட்சம் ரூபாய் வரை பணத்தை மோசடி செய்ததாக 2 பெண்கள் உள்பட 7 பேர் கொண்ட வடமாநிலக் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராஜ்குமார் என்ற சுற்றுலாப் பயணி இணையம் வழியாக ஏழு லட்சம் ரூபாய் பணம் செலுத்தி ஏமாந்ததாக புகார் அளித்ததன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், மோசடிக்கு பயன்படுத்திய லேப்டாப், 7 செல்போன்கள், பரிசுக் கூப்பன்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments