அரவிந்த் கெஜ்ரிவால் கைது பற்றிய அமெரிக்காவின் கருத்துக்கு இந்தியா கண்டனம்

0 493

அரவிந்த் கெஜ்ரிவால் கைது குறித்து அமெரிக்கா தெரிவித்த கருத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. அமெரிக்கத் தூதரக பொறுப்பு அதிகாரியை வரவழைத்து கண்டன அறிக்கை அளிக்கப்பட்ட நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் விளக்கம் அளித்தார்.

அரவிந்த் கெஜ்ரிவால் கைது, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கு முடக்கம் போன்ற நிகழ்வுகளை தொடர்ந்து கவனித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

இத்தகைய பிரச்சினைகளில் விரைவாகவும் நியாயமாகவும் நீதிவிசாரணை நடைபெற வேண்டும் என்று கோருவதாகவும், இதில் யாருக்கும் ஆட்சேபம் இருக்காது என்று கருதுவதாகவும் மேத்யூ மில்லர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments