படுக்கையில் ரூபாய் நோட்டுகளை பரப்பி தூங்கி...கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பாஜக கூட்டணிக் கட்சியின் பிரமுகர்

0 653

அஸ்ஸாமில் பாஜக கூட்டணியைச் சேர்ந்த UPPL கட்சிப் பிரமுகர் பெஞ்சமின் பாசுமதாரி என்பவர் படுக்கையில் ரூபாய் நோட்டுகளைப் பரப்பி படுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு கடும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இந்த புகைப்படத்துக்கு விளக்கம் அளித்துள்ள பாஜகவின் கூட்டணிக் கட்சி , பெஞ்சமின் ஏற்கனவே கட்சியை விட்டு இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments