சீனாவுக்கு 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை பிரதமர்

0 262

கொழும்பு அம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் சர்வதேச விமானநிலைய வளர்ச்சிக்கு சீனா உதவும் என்று இலங்கைப் பிரதமர் தினேஷ் குணவரதனே தெரிவித்துள்ளார்.

6 நாள் பயணமாக சீனா சென்றுள்ள அவர், அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

சீனா ஏற்கனவே கொடுத்த கடன்களை திருப்பித் தரமுடியாமல் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை அரசு, சீனாவுடன் 9 புதிய ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல்அளித்து கையெழுத்திட்டுள்ளது.

தங்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான மறுகட்டமைப்பு திட்டத்தை சீனா தெரிவிக்கும் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments