"வேலை, வெற்றி, வாய்ப்பு என மூன்றையும் நிறைவேற்றுபவர் மோடி" "தாய்மார்கள் சாக்கு சொல்லாமல் வாக்களிக்க வரவேண்டும்"

0 488

வாழ்க்கையில் மூன்று V இருக்க வேண்டும் ஒன்று வேலை, இரண்டு வாய்ப்பு, மூன்று வெற்றி இதை நிறைவேற்றும் ஒரே தலைவராக பிரதமர் மோடி இருப்பதாகக் கூறி மதுரை திருப்பரங்குன்றத்தில் ராதிகா சரத்குமார் வாக்கு சேகரித்தார்.

வீட்டில் உள்ள தாய்மார்கள், குழந்தை அழுகுது, துணி துவைக்கணும் என்றெல்லாம் கதை சொல்லாமல் நிச்சயமாக வாக்களிக்க வர வேண்டும் என்று உரிமையோடு ராதிகா சரத்குமார் கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments