ஆரத்தி தட்டுடன் நின்றால் பெயர் எழுதுகிறார்கள்.. தருவாய்ங்களா... மாட்டாங்களா... பெண்கள் காத்திருப்பு

0 482

தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன் பள்ளிக்கரணையில் பிரச்சாரம் மேற்கொண்டார், அவருக்கு பெண்கள் வரிசையாக ஆரத்தி தட்டு ஏந்தி வரவேற்பளித்தனர்

ஆரத்தி தட்டுடன் நின்ற பெண்களிடம் நூறு நாள் வேலைக்கு வந்தவர்களிடம் பெயர் கேட்டு எழுதுவது போல ஒருவர் பொறுப்பாக அட்டண்டன்ஸ் எடுக்க, முண்டியடித்துக் கொண்டு பெண்கள் பெயர் கொடுத்தனர்,

பெயர் கொடுத்து விட்டு வந்த பெண்ணிடம் எதற்காக பெயரெல்லாம் கேட்கிறார்கள் என்று விசாரித்த போது பணம் தருவார்களா ? மாட்டார்களா ? தெரியவில்லை என்று தயக்கத்துடனே கூறிச்சென்றார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments