ஆஸ்திரேலியா பெல்ஸ் பீச்சில் நடைபெற்ற அலைச்சறுக்கு போட்டியில் பள்ளி மாணவி வெற்றி.....

0 264

ஆஸ்திரேலியாவின் பெல்ஸ் கடற்கரையில் நடைபெற்ற அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் போட்டியில் பல்வேறு நாடுகளின் வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி சாதனை படைத்தனர்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பள்ளி மாணவி எல்லீ ஹாரிசன் நடப்பு சாம்பியனான டெய்லர் ரைட்டை வீழ்த்தினார்.

பிரேசில் நாட்டின் அலைச்சறுக்கு வீரர் சாமுவேல் புபோ சீறும் அலையில் அநாயசமாக விளையாடி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments