கன்னியாகுமரி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் விஜய் வசந்த் எம்.பி.,

0 241

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் மீண்டும் போட்டியிடும் எம்.பி. விஜய் வசந்த், அமைச்சர் மனோ தங்கராஜ் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இம்முறை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் எனவும், குமரி மாவட்டத்தின் கணிம வளங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன் எனவும் விஜய் வசந்த் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments