ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரப் பொருட்கள் பறிமுதல்

0 292

ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் கிடங்கு ஒன்றில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்கள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சார பொருட்கள் மற்றும் லாரி ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments