சென்னை பல்லாவரத்தில் டி.ஆர்.பாலுவிற்காக அமைச்சர் தா.மோ.அன்பரசன் வாக்கு சேகரிப்பு

0 239

சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், அதிமுக கூட பரவாயில்லை ஆனால் பா.ஜ.க வெற்றி பெற விடவே கூடாது என தெரிவித்தார்.

யார் வார்டில் டி.ஆர்.பாலு அதிக வாக்குகளை வாங்குகிறாரோ அதன் பொறுப்பாளருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கையால் ஒரு சவரன் தங்க மோதிரம் அணிவிக்கச் செய்வதாகவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments