ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் பொருட்களை பறிமுதல் செய்து கிடங்கிற்கு சீல் வைத்த தேர்தல் பறக்கும் படை

0 500

ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் கிடங்கு ஒன்றில் இருப்பு வைக்கப்பட்டிருந்த  மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்கள், கைக்கடிகாரங்கள் உள்ளிட்ட சுமார் 2 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சார பொருட்கள் மற்றும் லாரி ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

அப்பொருட்களை பதுக்கிவைத்திருந்த கிடங்கிற்கு சீல் வைத்த அதிகாரிகள், பொருட்களை இருப்பு வைத்திருந்தது யார் என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments