வடை கடையில் டிஜிட்டல் பரிவர்த்தனை நடப்பதே மோடி அரசின் வளர்ச்சி : தமிழிசை

0 251

பா.ஜ.க சார்பில் தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் கோயம்பேடு சிவன் கோவிலில் இருந்து தனது பிரச்சாரத்தை  தொடங்கினார்.

அப்போது சாலையோரம் இருந்த ஒரு கடையில் வடை வாங்கி சாப்பிட்டதுடன், அங்கு டிஜிட்டல் பேமெண்ட் வைத்திருந்ததை எடுத்துக்காட்டி மோடியின் சாதனையை விளக்க இதைவிட சிறந்த உதாரணம் இல்லை என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments