3 ஆண்டுகள் ஆகியும் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை - எம்.ஆர்.விஜயபாஸ்கர்

0 246

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்தும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும், ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆகியும் தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கரூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தங்கவேலுவுக்கு ஆதரவாக அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் அவர் வாக்குசேகரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments