"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
தோற்றால் பதவி போயிரும்டா.. ஒழுங்கா வேலை பாருங்க.. தமிழக அரசியலில் ICU ல் உள்ள கட்சி எது தெரியுமா ?
தேனி மாவட்டம் போடியில் நடந்த கூட்டணி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அத்தொகுதியின் திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்ச்செல்வன், தான் தோற்றால் தனது மாவட்ட செயலாளர் பதவியும் பறிபோய்விடும் என்றும் சரியாக வேலை பார்க்காவிட்டால் வீட்டுக்குபோய்விடுங்கள் என்றும் கூறினார்.
மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்ற அறிமுக கூட்டத்தில் பேசிய அதிமுக மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மருத்துவர் சரவணன் அதிமுகவின் பல்ஸ் நன்றாக இருப்பதாக தெரிவித்தார்.
Comments