திருவண்ணாமலை தொகுதி தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்
திருவண்ணாமலை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து செங்கம் புதிய பேருந்து நிலையம் அருகே பிரச்சாரம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சாத்தனூர் அணையில் இருந்து குழாய் அமைத்து கிராமப் பகுதிகளுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என வாக்குறுதிகளை அளித்து வாக்குசேகரித்தார்.
Comments