வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றவில்லை: நயினார் நாகேந்திரன்

0 255

மத்திய அரசின் எல்லா திட்டங்களையும் தங்களுடையதாக சொல்லிக் கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர், தான் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என திருநெல்வேலி தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு ஐயா தலைமைப்பதியில் வழிபாடு நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments