10 கிலோ தங்கம் கடத்தி வந்த 2 பெண்களை கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள்

0 356

துபாயில் இருந்து சென்னைக்கு எமிரேட்ஸ் விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது,  2 பெண் பயணிகள், தங்களது உள்ளாடைகள் மற்றும் சூட்கேஸின் ரகசிய அறைகளில் மறைத்து 10 கிலோ தங்கம் கடத்தியது தெரியவந்தது.

அதன் சர்வதேச சந்தை மதிப்பு 7 கோடி ரூபாய் என தெரிவித்த அதிகாரிகள் 2 பெண்களையும் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments