தஞ்சாவூரில் பயணிகளை யார் அதிகமாக ஏற்றுவது என்ற போட்டியில்... அரசு, தனியார் பேருந்து நடத்துனர்கள் சண்டை

0 521

தஞ்சாவூரில், யார் அதிக பயணிகளை ஏற்றி செல்வது என்ற போட்டியில், அரசு பேருந்து நடத்துனரும், தனியார் பேருந்து நடத்துனரும் நடு ரோட்டில் ஒருவரை ஒருவர் மாறிமாறி தாக்கிக்கொண்டனர்.

பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற அரசுப்பேருந்தை வழி மறித்து நிறுத்தி, அதன் நடத்துனரை, தனியார் பேருந்து ஓட்டுனரும், நடத்துனரும் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments