தூத்துக்குடியில் தங்கை கனிமொழியை ஆதரித்து அண்ணன் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு

0 380

திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதியை ஆதரித்து தூத்துக்குடி காமராஜர் தினசரி காய்கறி சந்தையில் நடந்து சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலை, தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் உள்ளிட்ட பகுதிகளில் வாகனத்தில் சென்றவாறு ஆதரவு திரட்டினார்.

பின்னர், தூத்துக்குடி லையன்ஸ் டவுன் பகுதியில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த முதலமைச்சர், அங்கு நின்றிருந்த நபரின் கையிலிருந்து குழந்தையை வாங்கி கொஞ்சினார்.

சூசை தப்பாஸ் என்ற மீனவர் வீட்டிற்கு திடீரென சென்ற முதல்வர், அவர்களிடம் வாக்கு சேகரித்து அந்த மீனவர் வீட்டில் அமர்ந்து தேநீர் அருந்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments