மத்திய அரசின் திட்டங்களில் கொள்ளையடித்ததுதான் திராவிட கட்சிகளின் சாதனை: அண்ணாமலை

0 221

திமுகவைப் பற்றி வாயைத் திறக்காமல் காலையிலிருந்து மாலை வரை பாஜகவைப் பற்றி மட்டுமே அதிமுகவினர் பேசி வருவதாகக் கூறிய அண்ணாமலை, 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்து மத்திய அரசின் திட்டங்களில் கொள்ளையடித்ததுதான் அவர்களின் சாதனை என்றார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு கூறினார்.

பாஜகவை சில்லறைக் கட்சி என்று விமர்சித்த அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தந்தை பெயரை வைத்து அரசியலுக்கு வந்தவர் என்றும் அவருக்கென்று தனித்திறமைகள் எதுவும் இல்லை என்றும் அண்ணாமலை கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments