தென்சென்னை, வடசென்னை, மத்திய சென்னை தொகுதிகளில் வேட்புமனு தாக்கல்

0 218

தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மத்திய சென்னை நாடாளுமன்ற தெகுதியில் பாஜக வேட்பாளர் வினோத் பி செல்வம், தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 

வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் பால்கனகராஜ், அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ, திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments