நாளை மறுநாள் கன்னியாகுமரியில் பரப்புரையை தொடங்கும் சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தை கன்னியாகுமரியில் நாளை மறுநாள் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் ஆணையம் ஒதுக்கிய மைக் சின்னத்தை நாம் தமிழர் கட்சி இதுவரை ஏற்றுக்கொள்ளாத நிலையில், சின்னம் தொடர்பான முடிவை சீமான் நாளை அறிவிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
Comments