வேட்பு மனு தாக்கலின்போது நடந்தது என்ன? -சேகர்பாபு
வேட்பு மனு தாக்கலின்போது நடந்தது என்ன?
அமைச்சர் சேகர் பாபு விளக்கம்
முதலில் டோக்கன் வாங்கியது திமுக தான் - சேகர்பாபு
''அதிமுகவினர் வேண்டுமென்றே பிரச்சனை செய்கின்றனர்''
சென்னை ராயபுரத்தில் அமைச்சர் சேகர் பாபு பேட்டி
வேட்பு மனு தாக்கலின்போது நடந்தது என்ன? என்பது குறித்து அமைச்சர் சேகர் பாபு விளக்கம்
காலை 10 மணிக்கே பதிவேட்டில் திமுக வேட்பாளரின் பெயர் பதியப்பட்டது: சேகர்பாபு
திமுக மாற்று வேட்பாளர் ஜெயந்தி வேட்பு மனு தாக்கல் செய்தபின் அதிமுகவினர் வேட்பு மனு அளித்தனர்: சேகர்பாபு
வடசென்னையில் அதிமுகவினர், திமுகவினர் ஒரே நேரத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றதால் ஏற்பட்ட குழப்பம் பற்றி விளக்கம்
முதலில் டோக்கன் வாங்கியது திமுக வேட்பாளர் தான் - அமைச்சர் சேகர்பாபு
அதிமுகவினர் வேண்டுமென்றே பிரச்சனை செய்கின்றனர்: அமைச்சர் சேகர்பாபு
Comments