திமுக, அதிமுகவினர் இடையே வாக்குவாதம் நடந்தது என்ன ?

0 649

திமுக, அதிமுகவினர் இடையே வாக்குவாதம்

தொண்டர்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் போலீசார் குவிப்பு 

என்ன நடந்தது? - ஜெயக்குமார் விளக்கம்

முதலில் வந்தது நாங்கள் தான் - ஜெயக்குமார்

அதிகாரிகளை திமுகவினர் மிரட்டினர் - ஜெயக்குமார்

''திமுகவின் டோக்கன் எண் 8, அதிமுகவின் டோக்கன் எண் 7''

ராயபுரம் மனோவைத் தொடர்ந்து கலாநிதி வீராசாமியும் வேட்புமனு தாக்கல்

'வேறொருவர் பெற்ற 2ஆம் எண் டோக்கனை பயன்படுத்திய திமுக'

வட சென்னையில் வேட்பு மனு தாக்கல் செய்ய முதலில் வந்தது நாங்கள் தான் - ஜெயக்குமார்

மரபை மீறி எங்களுக்கு முன்பு சென்று இருக்கையில் திமுகவினர் அமர்ந்தனர்: ஜெயக்குமார்

அதிகாரிகளை திமுகவினர் மிரட்டியதாக ஜெயக்குமார் குற்றச்சாட்டு

திமுக வேட்பாளரின் டோக்கன் எண் 8, அதிமுகவின் டோக்கன் எண் 7: ஜெயக்குமார்

அதிமுக, திமுகவின் வாக்குவாதம் முடிந்ததை அடுத்து இருதரப்பினரும் வேட்புமனு தாக்கல்

ராயபுரம் மனோ முதலில் வேட்பு மனு தாக்கல் செய்ததை அடுத்து கலாநிதி வீராசாமி மனு தாக்கல்

வேறு யாரோ ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 2ஆம் எண் டோக்கனை கொண்டு வந்த திமுகவினர்: ஜெயக்குமார்

தேர்தல் நடத்தும் அதிகாரி கூறிய பிறகும், திமுகவினர் செல்லாமல் வாக்குவாதம் செய்தனர்: ஜெயக்குமார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments